போன மாத பாஸ்டன் மரதான் குண்டுவீச்சு மற்றும் கனேடிய விஐஏ ரெய்ல் மீது நடக்கவிருந்த தாக்குதல் பின்புலமிருக்கும் ஊக்கசக்திகள் யாவை?
இடதுசாரிகளும் அதிகாரவாதிகளும் பல துல்லியமிலாத பழைய பதில்களை கொடுப்பது - 'தீவிரவாத வன்முறை' அல்லது மேற்கத்திய மேலாதிக்கத்தின் மீதான சினம் போன்றவை - சீரியசாக வாதம் செய்ய கொள்ளமுடியாதவை.. இதற்கு மாறாக கன்சர்வேடிவ்கள் தங்களுக்குள் சீரியசான விவாதங்கள் செய்கிறனர் : சிலர் இஸ்லாம் என்ற மதம் ஊக்கசக்தி என்கிறனர், சிலர் அது இஸ்லாமிசம் அல்லது தீவிர இஸ்லாம் என்பதின் தற்கால ஆதங்கவாத திரிபு என்கிறனர்..
அந்த கன்செர்வேடிவ் வாதங்களில் பங்களிப்பனாகிய நான், என் வாதங்களை இஸ்லாமிசம் மீது வைக்கிறேன்.
இஸ்லாம் என்பதே ஒரு பிரச்சினை என்பவர்கள் ( மாஜி முஸ்லிம்கள் வாஃபா சுல்தான், அயான் ஹிர்ஸி அலி) முஹம்மதின் வாழ்க்கை, மற்றும் குரான் ஹடித் ஆகியவற்றின் பொருள்கள் எப்படி தற்கால முஸ்லிம் செயல்முறையுடன் ஒத்திசைந்து போகிறது என சுட்டிக்காட்டுகிறனர். கீர்ட் வைல்டர்சின் ஃபிட்னா பிலிமுடன் ஆமோதித்து, குரான் சொற்களுக்கும் ஜிஹாத் நடத்தைக்கும் சீரான தொடர்ச்சியை காண்பிக்கிரனர். அவர்கள் இஸ்லாமிய மத வாக்குகளை மேலுரைத்து முஸ்லிம் மேலாதிக்கத்தின் மையக்கருது, ஜிஹாத், பெண்பால் காழ்ப்பு போன்றவற்றினால் , எப்படி மிதமான இஸ்லாம் இருக்க முடியாது என முடிவுகட்டுகிரனர்.துருக்கிய பிரதான மந்திரி ரெசெப் டய்யிப் எர்டோகான் மித இஸ்லாம் என்பதை மறுப்பதை காட்டுகிறனர். அவர்கள் கூரான கேல்வி ~முஹம்மது முஸ்லிமா அல்லது இஸ்லாமிஸ்டா~ ? இஸ்லாமிசத்தை காரணமாக காடுகிரவர்கள் அரசியல் ஆமாம்சாமி போடுகிரவர்கள் அல்லது கோழைகள் என அறுதியிடுகின்ரனர்.
அதற்கு என பதில்: ஆமாம் சில தொடர்ச்சிகள் உண்டு , இஸ்லாமிஸ்டுகள் கொரானையும் ஹடித்தையும் வார்த்தை வழியாக பின்பற்றுபவர்கள் . மிதவாத முஸ்லிம்கல் உண்டு, ஆனால் அவர்களுக்கு இஸ்லாமிஸ்டுகள் கிட்டத்தட்ட எஜமான ஆதிக்கம் இல்லை.எர்டோகானின் மிதவாத இஸ்லாமை மறுப்பது இஸ்லாமிஸ்டுகள் இஸ்லாம் எதிர்ப்பவர்கள் இருவரும் ஓரளவு ஒத்துப்பார்ப்பதை கான்பிக்கிரது. முஹம்மத் சாதாரன முஸ்லிம்தான், இஸ்லாமிஸம் 1920 களின் தான் ஆரம்பமாகிறது.. அதனால் நாங்கள் கோழகள் அல்ல, உண்மையான அனாலிசிசை கொடுக்கிறோம்.
அந்த அனாலிசிஸ் இப்படி ஆகிரது:
இஸ்லாம் பில்லியனுக்கு மேலான மக்களின் ஆயிரத்து நாணூறு ஆண்டு நம்பிக்கையாளர்கள் இடையே சாந்தியான சூஃபிகளும் வன்முறை ஜிஹாதிகளும் அடங்குவர். முஸ்லிம்கள் ராணுவ, பொருளாதார, கலாசார துறைகள் பெரும் வெற்றிகளை தோராயமாக கிபி 600- கிபி 1200 வரை கொண்டனர். முஸ்லிம் ஆக இருப்பது வெற்றி பெரும் கட்சியின் பக்கம் இருப்பது என இருந்ததால் , முஸ்லிம்க்ள் தங்கள் மதத்தை உலகத்தள வெற்றியுடன் இணைத்துப்பார்த்தனர்.. அந்த மத்தியகால புகழின் ஞாபகம் நம்பிக்கையாளர்கள் இஸ்லாமின் மீது விஸ்வாசம் வைப்பதற்க்கும், தங்களை முஸ்லிம் என பார்ப்பதற்க்கும் மையத்தில் இருக்கின்றது, அந்த ஞாபகம் இன்னும் உள்ளது.
பெருமளவு அவநம்பிக்கை 1800 முதல் தொடஙியது, அப்போது முஸ்லிம்கள் நம்பிக்கைக்கு எதிராக யுத்தங்களையும், வியாபாரத்தையும், கலாசார மேன்மையையும் மேற்குலகிற்க்கு இழந்தனர். அந்தப் போக்கு இன்றும் தொடர்கிறது, முஸ்லிம்கள் சாதனைகளின் ஒவ்வொரு அலகிலும் அடிமட்டத்தில் இருக்கின்றனர். இந்த மாற்றம் பெரும் குழப்பத்தையும், கோவத்தையும் தூண்டுகிறது. எப்படி பிறழ்வு நடந்தது, ஏன் கடவுள் விஸ்வாசிகளை கைவிட்டார்? இந்த பழையகால வெற்றிகளும் புதியகால தோல்விகளும் முரண்படுவது தாங்க முடியாமல் ஆழந்த அதிர்ச்சியை உண்டாக்குகிறது
இந்த சந்துக்கட்டுக்கு முஸ்லிம் மூன்று முக்கிய வழிகளில் எதிர்வினை செய்தனர். செக்குலரிஸ்டுகள் முஸ்லிம்களை ஷரியாவை முழுக்க கைவிட்டு, மேற்குலகை சமம்பாவிக்க கோருகின்றனர். முஸ்லிம் ஒத்து ஊதுபவர்கள் மேற்குலகை சமம்பாவிக்க கோருகின்றனர், அதே சமயம் அவர்கள் ஷரியாவை பின்பற்றலாம் என பாசாங்கு செய்கிறனர். இஸ்லாமிஸ்டுகள் மேற்குலகை மறுத்து பின் நோக்கு வாதமான முழு ஷரியாவை அமல் செய்ய கோருகின்றனர்.
இஸ்லாமிஸ்டுகள் மேறுகுலகு கிருஸ்துவ மதத்திற்க்கு சமமாக உனர்ந்து அதன் மேல் காழ்ப்பு கொள்கிறனர், கிருஸ்துவம் இஸ்லாத்திற்க்கு சரித்திர எதிர்யாக பார்த்து, அதன் முஸ்லிம் உலகு மேலான பேரளவு தாக்கத்தையும் வெறுக்கிறனர். இஸ்லாமிசம் மேற்குலகை களைந்து,, தோற்கடித்து, மேலாண்மை செலுத்த பார்க்கிறனர். அப்படி இருதும் இஸ்லாமிஸ்டுகள் மேற்குலக செல்வாக்கை ஏற்கிறனர், ஐடியாலஜி என்ற கருத்து உள்பட. . இன்னும் சொன்னால் இஸ்லாமிசம் இஸ்லாம் மதத்தின் அரசியல் கருத்தாக்கமான மாற்றமாகும். இஸ்லாமிசம் துல்லியமாக இஸ்லாம்வாசனையுடைய உடோபியவாதமாகும், அதனால் அது பாசிசம், கம்யூனிசம் ஆகியவற்றுடன் ஒப்பாகும். இந்த இரண்டு அரசியம் இயக்கங்கள் போல், இஸ்லாமிசமும் "சதி கோள்கள்" மீது விஸ்வாசம் வைத்து, உலகை புரிகின்றது, , அதனால் தன் ஆசைகளை முன்னேற்றுகிரது, தன் குறிகளை அடைய கொடுஞ்செயல்களில் ஈடுபடுகிறது.
10 - 15 சதவிகித முஸ்லிம்கள் ஆதரவினால், இஸ்லாமிசம் சிரத்தையும் சாமர்தியமும் கொண்ட தொண்டர்களால் தன் சிறுய எண்ணிக்கைக்கு முரணாக பேரளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. அது இரான், எகிப்து போன்ற நாடுகளில் நாகரீக வாழ்க்கைக்கு ஆபத்தாகவும், பாஸ்டன் தெருக்களில் மட்டுமல்ல மேற்குலக பள்ளிகள், பார்லிமெண்டுகள், நீதிமனறங்களுக்கும் ஆபத்தாகும்.
எங்கள் கூரான கேள்வி "எப்படி இஸ்லாமிசத்தை தோற்கடிக்க போகின்றீர்கள்~ என்பதாகும்.. இஸ்லாம்தான் எதிரி என கருதுபவர்கள் இந்த எளிய மாயைக்கு உட்படுவது மற்றுமல்ல, அதை தோற்க்கடிப்பதற்க்கு ஒரு இயந்திரமும் இல்லாதவரக்ள். இஸ்லாமிசம் மீது கவனம் செலுத்தும் நாங்கள் இரண்டாம் உலக யுத்தம், மற்றும் பனிப்போரை சர்வாதிகாரத்தை ஒடுக்குவதற்கு முன் உதாரணமாக வைக்கிறோம்.. நாங்கள் ஆதங்கவாத இஸ்லாம் பிரச்சினை, மித இஸ்லாம் அதற்கு தீர்வு என்கிறோம். நாங்கள் இஸ்லாமிஸ்டுகளை எதிர்க்கும் முஸ்லிம்களுடன் இணைந்து பொது எதிரியை தோற்கடிக்கிறோம்.. நாங்கல் இந்து புது விதமான காட்டுமிராண்டிதனத்தை வென்று மித இஸ்லாம் ஆதிக்கம் செலுத்த அஸ்திவாரம் வைக்கிறோம்.